யாவும் ஒன்றினுள்... - யான் காப்லின்ஸ்கி

Artist: Serge de Vries


யாவும் ஒன்றினுள்

ஒன்று யாவற்றிலும்

உடலுக்குள் மனம்

மனதுக்குள் உடல்

சாதாரணத்தில் விசித்திரம்

விசித்திரத்தில் சாதாரணம்

ஒரு கைவிடப்பட்ட 

பண்ணை வீட்டின்

பரண்மேல் உள்ள

பழைய பெட்டிக்குள்

தேனீக்கூட்டம்...


Comments

  1. அணு அணுவாக ஒன்றுக்குள் ஒன்றாக.

    அற்புதம்!!

    ReplyDelete

Post a Comment