உன் வருகையைக் குறித்து ஒரு உவமை

 

Artist: Alida Goubitz

ஒரு கவிதையின்

எதிர்பாராத ஐந்தாவது வரி,

தேய்வழக்கான இரண்டாவது வரியை

புதிதாக்குவது போல.

*

Comments

Post a Comment