டிராக்டர்கள் ஏறிக்கடந்த களிமண் துண்டங்கள்,
பாதையின் வீட்டுச் சாளரங்களாகிவிட்டன ஆங்காங்கே.
ஒவ்வொன்றுக்கு அருகிலும்
யாரோ
அமர்ந்திருக்கிறார்கள்.
என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்,
நானும் அவர்களைப் பார்க்கிறேன்.
*
Comments
Post a Comment