 |
| Artist: Carole Pueo |
அவள் மேடையில் தனியாக நிற்கிறாள்
அவளிடம் எந்தவொரு இசைக்கருவியும் இல்லை.
அவள் தன் உள்ளங்கைகளை மார்பின் மீது வைக்கிறாள்,
எங்கு சுவாசம் பிறக்கிறதோ
பிறகு எங்கு அது முடிகிறதோ அங்கே.
உள்ளங்கைகள் பாடுவதில்லை
மார்பும் பாடுவதில்லை.
எது பாடுகிறதோ
அது மௌனமாகவே இருக்கிறது.
*
Comments
Post a Comment