முகவரி

Artist: Giorgio Morandi


வார்த்தை,

நீ.

இருவரின் மீதும்

சின்னஞ்சிறிய ரத்தக்கறை போல

நான்

படிந்திருக்கிறேன் இப்போது

காயம் என்னுடையது

**

Comments

Post a Comment