சூன்ய சாத்திரம் - ஆடம் ஜகாயெவ்ஸ்கி
Artist: Rene Magritte |
இன்னும் தெளிவாகச்சொன்னால் சூன்ய சாத்திரத்தின் முன்பு.
நான் குதூகலமடைந்தேன்,
மேலும் அப்போதிருந்து முற்றிலும் காலியாக
என்னை உணர்ந்தேன்.
என்னவொரு எதிர்பாராத சந்திப்பு—
நோயாளி மருத்துவரை கண்டுபிடித்துவிட்டார்
ஆனால் மருத்துவர் பேசவில்லை.
*
Comments
Post a Comment