நான் மணலால் கட்டினேன்,
தகர்ந்து விழுந்தது.
பாறையினால் எழுப்பினேன்,
அதுவும் தகர்ந்து விழுந்தது.
ஆதலால் நான் கட்டும்போது
புகைப்போக்கியின் புகையைக் கொண்டு
ஆரம்பிப்பேன்.
*
Comments
Post a Comment