Skip to main content
Search
Search This Blog
வே.நி.சூர்யா
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
மொழியாக்கம்
July 27, 2020
ஷிங்-டிங் மலையில் தியானம் - லி போ
Artist: Rene Magritte
பறவைகள் வானத்திலிருந்து மறைந்துவிட்டன.
இப்போது கடைசி மேகமும் விலகி ஓடிவிட்டது.
மலையும் நானும் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம்,
மலை மட்டுமே எஞ்சியிருக்கும் வரை.
Comments
Comments
Post a Comment