யானை


சித்தார்த்தனுடைய அன்னையின் பெயர் மாயா.
யாரிட்ட பெயர் அது?
ஆசை ஆசையாய்
துக்கத்துடன்
புத்தனே சூட்டிய பெயர்.