வெளிப்படுத்துதல்
கோடிக்கணக்காண மரத்தடியில்
உட்கார்ந்திருக்கிறார்கள்
அதிலொரு போதிசத்துவனுக்குப்
பைத்தியம் பிடிக்கிறது
தியானத்தின் கடைசிப் படிக்கட்டை
விட்டிறங்கி
சூன்யத்தின் முதல் படிக்கட்டில்
கால் வைக்கிறான்
ஆனந்தத்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்தில்
சிங்கம் பசுவுடன் நடக்கத் துவங்கியது
அத்தனை ஞானத்துடனும்
அத்தனை துயரத்துடனும்..
விட்டிறங்கி
சூன்யத்தின் முதல் படிக்கட்டில்
கால் வைக்கிறான்
ஆனந்தத்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்தில்
சிங்கம் பசுவுடன் நடக்கத் துவங்கியது
அத்தனை ஞானத்துடனும்
அத்தனை துயரத்துடனும்..
**
Comments
Post a Comment